Thursday, March 4, 2010

வில்லிவாக்கத்தில் மதுக்கடை மறியல் போராட்டம்




வடசென்னை வில்லிவாக்கம் 63ம் வட்டத்தில் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எண் 481 அகற்றகோரி சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் ஹாருன் ரசீது தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தன இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments :