Thursday, November 27, 2008

fPof;fiuapy; NrJNf]; Vn[d;]papd; Kiw NfLfis fz;bj;J

j.K.K.f rhh;gpy; nghJkf;fs; eyd; fUjp fPof;fiuapy; NrJNf]; Vn[d;]papd; Kiw NfLfis fz;bj;J eilngWtjhf ,Ue;j fz;ld Mh;g;ghl;lk; ,uhkehjGuk; jhrpy;jhh; fPjh mth;fs;, fPof;fiu tUtha; Ma;thsh; eluh[d;,fpuhk eph;thf mYtyh; Nrf;jhTj;,kw;Wk; NrJNf]; Vn[d;]papd; chpikahsh; gj;kehgd;,fPof;fiu efh; j.K.K.f jiyth; K`k;kJ rpuh[;jPd;,Vh;thb fpis nrayhsh; e[pG,rpf;fy; fpis jiyth; ghfph;,fPof;fiu efuhl;rp fTd;rpyh; kzpfd;ld; MfpNahh; fye;J nfhz;l rkhjhd $l;lj;jpy; jKKf tpd; midj;J Nfhhpf;iffisAk; Vw;W nfhs;tjhf Vn[d;]papd; jug;gpYk;,muR jug;gpYk; xg;Gf;nfhz;ljhy; fz;ld Mh;g;ghl;lj;ij uj;J nra;tjhf efh; jKKf.jiyth; K`k;kJ rpuh[;jPd; mwptpj;jhh; NkYk; ,f;$l;lj;jpd; thapyhf fPof;fiuapy; vhpthA rpypz;lh;fSf;F $Ljyhf gzk; ngwf;$lhJ vd;Wk; ,dpNky; xU rpypz;lh; itj;Js;s nghJkf;fs; Rs.325 kl;Lk; nfhLf;f Ntz;Lk; vd;Wk; ,uz;L rpypz;lh; itj;Js;s nghJkf;fs; Rs.355 kl;Lk; nfhLg;gJ vd;Wk; xg;Gf;nfhs;sg;gl;lJ.NkYk; 25 ehl;fSf;F gpd; gjpT nra;j xUthuj;jpy; rpypz;lh; nfhLg;gJ vd;Wk; midj;J Efh;Nthh;fSf;Fk; Efh;Nthh; ml;il toq;FJ vd;Wk; jPh;khdpf;fg;gl;lJ.thfdq;fSf;F vhpthA rpypz;liu tpw;gid nra;gth;fspd; FLk;g ml;ilia uj;J nra;tjhfTk; $l;lj;jpy; KbT nra;ag;gl;lJ.

Wednesday, November 26, 2008

மிரட்டும் நிஷா புயல், மீட்புப் பணியில் தமுமுக

மிரட்டும் நிஷா புயல், மீட்புப் பணியில் தமுமுக
வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள்
அப்துற் ரஹிம் பேரிடர் மையத்தில் தங்க வைப்பு

அப்துற் ரஹிம் பேரிடர் மையம்


நிஷா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ராமேஸ்வரத்திற்கும் நாகப்பட்டிணத்திற்கும் மையம் கொண்ட புயலால் தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடும் மழையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடலூர், நாகை மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. சில இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப் பட்டுள்ளன.


இந்நிலையில் தமுமுக சார்பில் அவசர மீட்புக் குழுக்கள் கடலூர் மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான இடங்களில் 15 ஆம்புலன்ஸ்களும், தமுமுகவைச் சேர்ந்த அவசர மீட்பு குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது.


பல்வேறு பணிகளில் இருந்த தமுமுகவினர் அனைவரும் மீட்பு நிவாரணப் பணிகளில் திரும்பி இருக்கின்றனர். அவர்கள் உள்ளுர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பணிப் பகிர்வுகளை திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப் பட்ட நாகூர் தெத்திப் பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் சார்பில் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமுமுக சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட மவ்லவி. அப்துற் ரஹிம் பேரிடர் மையத்தில் மக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாகை (தெ) மாவட்ட தமுமுக தலைவர் ஜபருல்லாஹ் தலைமையினலான மீட்புக் குழுவினர் அதிகாரிகளுடன் பேசி அவசர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.


தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து சென்னையில் இருந்தவாறு தமுமுக தலைமை கழக நிர்வாக மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.

Saturday, November 22, 2008

டிசம்பர் 6 ம் தேதி ராமநாதபுரம் - பரமக்குடியில் ரயில் மறியல் செய்வது

பரமக்குடி, நவ.19 –

பரமக்குடியில் ஒன்றிய த.மு.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.

மத்திய மாவட்ட பொருளாளர் சல்மான், வடக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, தெற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் சேட் பேசினர். நகர் செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் செய்யது இப்ராஹீம், துணை தலைவர் சாதிக் பாட்சா, துணை செயலாளர் கனி, எமனேஸ்வரம் கிளை தலைவர் இப்ராகிம், செயலாளர் கரீப், பார்த்திபனூர் கிளை தலைவர் முகமது கனி, செயலாளர் சம்சுதீன், பொருளாளர் சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 6 ம் தேதி ராமநாதபுரம் - பரமக்குடியில் ரயில் மறியல் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொண்டரணி செயலாளர் சகுபர் சாதிக் நன்றி கூறினார்.

Wednesday, November 19, 2008

இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோஹித் ஒப்புதல்

இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகோன் குண்டு வெடிப்பை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு, புரோஹிதுதான் 'அபிநவ் பாரத்' என்ற இந்து பயங்கவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோஹித், ஹிந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவராவார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

37 வயதான பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோஹித், கடந்த செப்டம்பர் 29இல் மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து உபகரணங்களை ஏற்பாடு செய்து அதற்கான முழுமையான திட்டத்தையும் தானே வகுத்து நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

Tuesday, November 18, 2008

கீழக்கரையில் 46 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


கடந்த 09-10-2008 அன்று தமுமுகவின் 46வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுகவின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை தாங்கினார். ஹசன் அலி எம்.எல்.ஏ., இராமநாதபுரம் மத்திய மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான், கீழக்கரை தெற்குத் தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் நல்ல முஹம்மது களஞ்சியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஏ.கே. ஹாலிது புஹாரி (செயலாளர் சீதக்காதி அறக்கட்டளை-சென்னை) நினைவு பரிசு வழங்கப் படுகிறது.இந்த ஆம்புலன்ஸை தமுமுகவிற்காக சீதக்காதி அறக்கட்டளையினர் வழங்கினர். ஏ.கே. ஹாலிது புஹாரி (செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை-சென்னை) ஆம்புலன்ஸை அர்ப்பணித்ததர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.