Thursday, December 29, 2011

கீழக்கரை தமுமுக மமக் நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.









கீழக்கரை தமுமுக மமக kw;Wk; nrd;id Life Line மருத்துவமனை இணைந்து நடத்திய ; இலவச பொது மருத்துவ முகாம் முகாம். இந்த முகாம் கீழக்கரை சதகத்துன் ஜாரிய பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் சுமார் 330 பொது மக்கள் பயன் பெற இந்த முகாம் உதவிய இருத்தது. இந்த முகாமில் ECG, ECHO, BLOOD SUGA,R BMI ஆகியவை இலவசமக பார்க்கப்பட்டது. இந்த முகாம் தமுமுக தலைவர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா kw;Wk; தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது kw;Wk மமக மாவட்ட செயலர்கள் தஸ்பீக் அலி மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி. கீழக்கரை தமுமுக சையது இப்ராகிம் இக்பால், சாதிக், ராஜா ஹுசைன், புஹாரி, ஈசி சாதிக், அபு தாகிர், அகரம், ஜெயினுல் ஆப்தீன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கீழக்கரையில் பாதாள சாகாடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உறுதி

Sunday, December 25, 2011

தமுமுக நடத்தும் பொது மருததுவ முகாம் விளம்பரம்




(,d;\h my;yh`; vjph; tUk; brk;gh; 28- k; Njjp fPof;fiu efh; j.K.K.f kw;Wk; nrd;id Life Line High Tech kUj;Jtkid ,ize;J elj;Jk; ,ytr nghJ kUj;Jt Kfhk;)

Saturday, December 24, 2011

இன்று கீழக்கரை தமுமக மமக சார்பாக இலவச கண் மருத்துவ முகாமில் 250பேர் பயன் பெற்றனர்










fle;j brk;gh; 24-e; Njjp md;W fPof;fiu j.K.K.க ;k.k.f kw;Wk; kJiu mutpe;j; fz; kUj;Jtkid kw;Wk; khtl;l ghh;it ,og;G rq;fKk; ,ize;J elj;jpa ,ytr fz; ghpNrhjid Kfhk; fPof;fiu fpof;Fj; njU ifuhj;Jy; [yhypah mugp ghlrhiyapy; eilngw;wJ. ,e;j Kfhk; fhiy 8:00 kzp kjpak; 3:00 tiu eilngw;wJ.,e;j Kfhkpy; Rkhh; 250- f;Fk; Nkw;gl;Nlhh; fye;J nfhz;L gad; ngw;wdh;. ,e;j Kfhkpy; ,ytr kUe;J ,ytr fz; mWit rpfpr;irf;fhf 25- Ngiu kJiu mioj;J nrd;wdh;. ,e;j KfhKf;F j.K.K.f jiytUk;> ,uhkhehjGuk; rl;l kd;w cWg;gpdh; Nghuhrphpah; [th`pUy;yh M.L.A. mth;fs; jiyik jhq;fpdhh;. ,uhkehjGuk; khtl;l j.K.K.f. rNfh. rypKy;yhfhd; mth;fs; kw;Wk; khtl;l kUj;Jt mzp nrayhsh; hpah]; mfkJ Kd;dpiy tfpj;jdh;.


,k;Kfhkpw;F rpwg;G miog;ghsuhf fPof;fiu efh; kd;w jiytp rNfhjhp uhtpaj;Jy; fhjhpa mth;fs; tUif je;jhh;. fPof;fiu efh; j.K.K.f jiyth; nra;aJ ,g;uhfpk;> k.k.f. nrayhsh; `kPJ ,f;ghy;> efh; nghUshsh; Nrf;jhT+J> efh; J.jiyth; mg;jhfph;> efh; j.K.K.f. J.nrayhsh; G`hhp> efh; k.k.f.Jiz nrayhsh; uh[h cird;> kUj;Jt mzp nrayhsh; n[kpy; mfkJ> efh; th;j;jf mzp nrayhsh; ryPk;> efh; khzth; mzp nrayhsh; rgpA+jPd;> njhz;luzp nrayhsh; Nrf;jht+J> kw;Wk; Kd;dhy; eph;thfpfs; rNfh.n[a;Dy; Mg;jPd;> rNfh.mf;uk; MfpNahh; fye;J nfhz;ldh;.

Wednesday, December 21, 2011

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

12/12/11 அன்று மாற்று திறனாளிகளுக்கானசிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மமக MLA அஸ்லம் பாஷா , குடியாத்தம் MLA லிங்கமுத்து, ஆகியோர் மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான சான்று, மூன்று சர்க்கர வண்டி, இரண்டு சர்க்கர வண்டி, செயற்கை கால்கள், காடு கேட்கும் கருவி ஆகிய உதவிகளை வழங்கினர், மமக மாவட்ட செயலாளர் நசீர், கிசர் ஹுசைன் , பேர்நாம்பட்டு நிர்வாகிகள் காலித், அப்துல்லாஹ், அக்பர் , சுல்தான், மற்றும் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாநில செயற்குழு வரும் 2012 ஜனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 .30 க்கும், 2012 ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 .30 மணிக்கும் மாநில பொதுக்குழுவும் சென்னை தாம்பரம் அருகில் உள்ள மேடவாக்கத்தில் கூடுகிறது (இன்ஷா அல்லாஹ்). என்று மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.

Tuesday, December 20, 2011

கீழக்கரையில் த.மு.மு.க. பொதுக்குழு கூட்டம்



கீழக்கரை, டிச. 19: கீழக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றேக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடற்கரை பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல் ஜகரிய அலீம் சிறப்புரையாற்றினார். பின்னர் கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விவரம்:தலைவர் - ஐ.செய்யது இபுராகீம், செயலாளர் - ஹெச்.சீனி ஜகுபர் சாதிக், பொருளாளர் - ஏ.சேக் தாவூத் சாதிக், மமக செயலாளர் - எம்.ஏ.ஹமீது இக்பால், துணைத் தலைவர் - அபுதாகிர், த.மு.மு.க. துணைச் செயலாளர் - புகாரி, மமக துணைச் செயலாளர் - கே.ராஜா ஹுசைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கீழக்கரை வண்ணாந்தரவையில் இயங்கி வந்த மின் வாரிய அலுவலகத்தை கீழக்கரை நகருக்குள் மாற்றியதற்கும், குப்பை கொட்டுவதற்கு இடம் அளித்தும், சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் உதவியாக இருந்த மாவட்ட ஆட்சியர் அருண் ராய், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சித் தலைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் அன்வர் அலி நன்றி கூறினார்.

Saturday, December 17, 2011

கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொதுக்குழுக் கூட்டம்





கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொதுக்குழுக் கூட்டம் 16 ; 12 :2011 அன்று மாலை 6 :30 மணிக்கு கீழக்கரை கடற்கரை பள்ளிஇல் நடந்தது மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல் ஜகரிய அலீம் அவர்கள் சிறப்புரையாற்றினர். பின்பு கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: ஐ.செய்யது இபுராகிம். 9789396930
செயலாளர்: ஹெச்.சீனி ஜகுபர் சாதிக். 9150730600
பொருளாலர்: ஏ.சேக் தாவுத் சாதிக். 9940911554
மமக செயலாளர்: எம்.ஏ.ஹமீது இக்பால். 9442522114
துணை தலைவர்: அபுதாகிர்
துணை
செயலாளர்: புகாரி. 948721489
மமக
துணை செயலாளர்:கே.ராஜா ஹூசைன். 9047015891

Sunday, December 11, 2011

சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுகவின் 43 ஆவது மண்டல செயற்குழு விமரிசையாக நடைபெற்றது.


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் கடந்த வெள்ளியன்று (09.12.2011) ஜுபைலிலுள்ள தனியார் வளாகத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுகவின் 43 ஆவது மண்டல செயற்குழு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் அரைமணி நேர தாமதத்துடன் துவங்கினாலும் ஜுபைல் நகர துணைத்தலைவர் சகோ.ரிஃபாயி அவர்களின் துடிப்பான வரவேற்புரையைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சித் துவக்கமாக மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் ஆற்றிய தலைமை உரையில் நேரந்தவறாமையின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் உள்ளாட்சி தேர்தலில் தமுமுக மற்றும் மமக வின் செயல்பாடு மற்றும் அதன் தாக்கமும் வீச்சும் எந்த அளவில் உள்ளது என்பதனை சுருக்கமாக எடுத்துரைத்தார். இயக்க செயல்பாடுகளில் முன்னேற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தலைவரின் உரையைத் தொடர்ந்து மண்டலம் பொதுச் செயலாளர் சகோ.இஸ்மாயில் அவர்கள் கிளைவாரியான செயல்பாடுகளின் அறிக்கையைப் பெற்று கலந்தாலோசனை செய்தார்.

அதனைத் தொடர்ந்து கிளை நிர்வாகிகளின் கருத்துரைகள் பெறப்பட்டன.

ஜும்ஆ மற்றும் உணவு இடைவேளைக்குப் பின் சகோ.நிஸார் (ஜுபைல் மாநகர செயலர்) அவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

அனைவரின் முன்னேற்றத்திற்காக 'உணர்வாய் உன்னை!' நிகழ்ச்சியின்
ஒரு பகுதியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பின்னர் தமிழகத்திலிருந்து மாநில துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி முதன் முறையாக அலைபேசி வழியாக அனைவரிமும் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ் அவர்கள் நிதிநிலை அறிக்கையின் சாராம்சத்தை விளக்கிக் கூறினார்.

அஸர் மற்றும் தேனீர் இடைவேளைக்குப் பின் கலந்துரையாடல் நடைபெற்றது.

அஸர் மற்றும் தேனீர் இடைவேளைக்குப் பின் மாநிலத் தலைவரும், ராமநாதபுர எம்.எல்.ஏ வாகவும் உள்ள பேரா.டாக்டர்.எம்.ஹெச்.ஜே. அவர்கள் அலைபேசி வழியாக உரையாற்றினார்.

தமுமுகவைப் பின்பற்றி பலரும் முஸ்லிம் அரசியல் கட்சி துவங்கி நமக்குப் போட்டியாக நடத்தி வருகின்றனர். அவர்களை இயக்கும் பிற பொருளாதார சக்திகள் மூலமாக முழுநேர பணியாளர்களை நியமித்து நமக்கு எதிராக வலுவாக செயல்படத் துவங்கியுள்ளனர்.

இதனிடையே நமது நிர்வாகிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டுமென்ற கிழக்கு மண்டல தமுமுக நிர்வாகிகளின் வற்புறுத்தலுக்கிணங்க அத்தகைய பயிற்சி முகாம்கள் நடத்த உத்தேசித்துள்ளோம்.

இத்துடன்,

நமது ஊடகப்பணிகளின் செயல்பாடுகள் துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும், முழுநேர பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளதால் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் எனக் குறிப்பிட்டார். இதன் பின் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்தார்.

குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென வாரியம் குறித்து எதிர்வரும் கூட்டத்தொடரில் எடுத்துரைப்பதாக உறுதியளித்துள்ளார்.

மமகவின் உள்ளாட்சி மன்ற மாற்றுமத சதோர சகோதரிகளின் நிலை குறித்தும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் செயல் அறிக்கை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

மாநிலத் தலைவரின் விரிவான உரை மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிக்குப் பின் மாநில அளவில் நடத்த உத்தேசிகப்பட்டுள்ள தர்பியா பயிற்சி வகுப்புகள் குறித்த விளக்கங்களை மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் எடுத்துரைத்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில்,

நிர்வாகிகளின் பொறுப்புகளும் பங்களிப்பும் குறித்து மண்டலச் செயலாளர் சகோ.இஸ்மாயில் எடுத்துக் கூறினார். இறுதியாக சகோ.ஸக்கரிய்யாவின் சிறப்புரையைத் தொடர்ந்து சகோ.இம்தியாஸ் நன்றியுரையாற்றினார்.

அனைவரும் புத்துணர்ச்சியுடன் கலைந்தனர்.

Thursday, December 8, 2011

பாபர் மசூதி இடிப்பு தினம் ராமநாதபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்






இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 - கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் 2400௦ க்கு மேற்பட்ட சகோதரர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக, பாபர் மசூதி மீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் பாபரை தொழுதுவிட்டு செல்கின்றனர். முகலாய மன்னர் பாபர் முடிசூட்டி இருந்த காலத்தில், இந்து ஆலயங்களுக்கும் மானியங்களை வழங்கியிருக்கிறார்.

இந்திய தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் மதச் சுதந்திரங்களில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமையாகும். எந்த உயிருக்கும் எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்கிறது இஸ்லாம் என்றார் நாஞ்சில் சம்பத்.

ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.

மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி, மாவட்டச் செயலர்கள் சாதிக்பாட்சா, தஸ்பீக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் மாநிலப் பேச்சாளர் கோவை ஜெயினுலாவுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் முருகபூபதி, தமுமுக வர்த்தக அணிச் செயலர் பாபு இஸ்மாயில் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும். லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நகர் தலைவர் சுல்த்தான் நன்றி கூறினார்.


Thursday, December 1, 2011

கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக

கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 25.11.2011 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி சேர்மன் ரபியதுல் ஃபசரியா நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் செல்வ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, November 26, 2011

அரசு கண்டித்து வால் போஸ்ட்

கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா





இன்று 25 / 11 / 2011 கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா நடந்தது இந்த தர்பியா கூடத்துக்கு தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன என்று சிறப்புரையாற்றினர். பின்பு கீழை ஹசன் அவர்கள் தமுமுகவில் இருத்து அப்படி பணி செய்வது என்று உரையாற்றினர். இந்த கூட்டம் த.மு. மு.க., -ம.ம.க மாவட்ட பொருளாலர் அன்வர் தலைமை தாங்கினார் துணை தலைவர் அஜ்முள் கான் கீழக்கரை நகர் அமைப்புக்குழு உறுப்பினர்கள மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.

திருப்புரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை தமுமுக சார்பாக 10000rs தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இடம் வழக்கப்பட்டது

Thursday, November 24, 2011

பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !



கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா என்பவரின் மனைவியுமான செய்யது அலி பாத்திமா(30) கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது மூத்த பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர‌ வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக‌ பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

news by: keelakaraitimes.com

Friday, November 18, 2011

கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம்

கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது. நகர் அமைப்புக்குழு உறுப்பினர்களாக ஹெச்.சீனி ஜகுபர் சாதிக், ஐ.செய்யது இபுராகிம், எம்.ஏ.ஹமீது இக்பால், ஏ.சேக் தாவுத் சாதிக், கே.ராஜா ஹூசைன், எச்.ஜெயினுல் ஆப்தீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Wednesday, November 16, 2011

டிசம்பர் 6 – போராட்ட அறிவிப்பு

டிசம்பர் 6 அன்று, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து நீதி வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணைய பரிந்துரையின்படி பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்’ நடத்தப்படும் என்றும், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனு மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் 15.11.2011 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Sunday, November 13, 2011

தமிழ் மலர் news paper


கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து








கீழக்கரையில் குறை கேட்கும் நாளை இராமாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்பாடு செய்து இருந்தார்.
அந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது. இதில் ஊரின் பல அமைப்புகள், ஜமாஅத்துக்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஜவாஹிருல்லாஹ் அவர்கள், உரிய அதிகாரிகளிடம் அதற்கான தீர்வை பெற்று வழங்கினார்.
கீழக்கரையின் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை போக்குவரத்து சம்பந்தமான பிரச்னைகளை கோரிக்கை மனுவாக கொடுத்தனர். கூட்டத்திலும் கேட்டனர். அதற்கு முறையான பதிலை உரிய அதிகாரிகளிடம் கேட்டு பெற்று தந்தார்.

கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து அதன் மூலம் மக்கள் பிரச்னைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வையும் பெற்று தர முயற்சித்த எம்.எல்.ஏவுக்கு கீழக்கரை பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இம்முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை அதிகார் அங்காளரெட்டி,டாக்டர் அசின் ,ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் செழியன்,மின் வாரியத்துறை போர்மேன் ரிச்சார்ட்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன்,சுகாதார‌த்துறை அதிகாரி ச‌ர‌வ‌ண‌ன் ம‌ற்றும் அதிகாரிக‌ளும் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.இதில் பொது ம‌க்க‌ள் த‌ர‌ப்பில் 40க்கும் மேற்ப‌ட்ட‌ ம‌னுக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் பெரும்பாலான‌வை சுக‌தார ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ புகார்க‌ள் என கூற‌ப்ப‌டுகிற‌து.
இது குறித்து ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறிய‌தாவ‌து, அனைத்து ம‌னுக்க‌ளையும் க‌லெக்ட‌ரின் பார்வைக்கு எடுத்து சென்று போர்க்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்துவேன் என்றார்.