தமிழகத்தில் 11 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வலைத்தள முகவரிகளில் மதிப்பெண் விவரங்களுடன் அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in