Monday, June 7, 2010

துபாய் முமுக மர்க்கஸில் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக

இன்ஷா அல்லாஹ் ஜூன் 11 வெள்ளிக்கிழமை இரவு 9 :30 மணியளவில் துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மர்க்கஸில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாற்றுகிறார் அனைவரும் வருக

No comments :