Saturday, June 12, 2010

2010 ஆண்டுக்கான கீழக்கரை நகர தமுமுக சார்பில் மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்) உதவிகள் மட்றும் பள்ளி ஆடைகளும் வழங்கப்பட்டன.

கீழக்கரை நகர தமுமுக நிர்வாகிகள்

மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மட்றும் கீழக்கரை kect கீழை ஜாமீன்

நகர் செயலாளர் முஸ்தகீன்

கீழக்கரை நகர தமுமுக சார்பில் 2010 ஆண்டுக்கான மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்) உதவிகள் மட்றும் பள்ளி ஆடைகளும் வழங்கப்பட்டன. கல்வி உதவிகளை தமுமுக மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி, கீழக்கரை kect கீழை ஜாமீன் அவர்கள் முன்னிலை வகித்தனர். கீழக்கரை நகர தமுமுக முஜீப் ரகுமான் முஸ்தகீன் ராஜா ஹுசைன் உஸ்மான் ஆகியோர் உடன் இருத்தனர்.

No comments :