Tuesday, June 1, 2010

முமுக - துபை மண்டலத்தின் வாராந்திர நிகழ்ச்சிகள்












இன்ஷா அல்லாஹ் வருகின்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையன்று முமுக - துபை மண்டலம் சார்பாக துபையின் பல்வேறு இடங்களில் நடக்கவிருக்கின்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியின் விவரங்களை இந்த மெயிலில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் காணவும்.
வாய்ப்புள்ளவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments :