Wednesday, July 3, 2013

ஜூலை 6 'கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி'

ஜூலை 6 'கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி' தமுமுக தலைமையில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் அணிவகுக்கும்

'கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி'

முப்பெரும் கோரிக்கைகள்:

1.3.5% இட ஒதுகீட்டை அதிகரிக்க வேண்டும்

2.10 ஆண்டுகளை நிறைவு செய்த
முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து
சிறைவாசிகளையும் விடுதலை செய்ய
வேண்டும்

3.திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு
திருத்தம் வேண்டும்

முப்பெரும் கோரக்களை வெல்ல குடும்பத்துடன் வாரீர்!

அழைக்கிறது
 கீழக்கரை தமுமுக
 இப்படிக்கு ஜெய்னுல்அப்தீன் கீழக்கரை 

No comments :