Thursday, March 8, 2012

அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆன் பிரதியை எரித்தது உண்மை

3 comments :

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஆப்கானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் உலகின் புனித மறையான புனித குர்ஆன் பிரதியை நெருப்பில் இட்டு கொளுத்திய சம்பவம் உலகமெங்கும் பெரும் கண்டனத்தை எழுப்பியது. ஆப்கான் நாட்டின் பக்ராம் வான்படை தளத்தில் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி கெடுமதி படைத்த அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆன் பிரதியை எரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்களின...் உணர்ச்சிக் கொந்தளிப்பில் 6 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மனக்காயம்பட்ட முஸ்லிம் பெருமக்களிடம் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், ஆப்கானில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஆறு அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும், ஒரு ஆப்கானியருக்கும் தொடர்பு இருப்பதாகவும், ஆனால் எத்தகைய தண்டனை வழங்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அமெரிக்க விசாரணை அதிகாரி ஜான் தெரிவித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சிறைக் கொட்டடியான குவாண்டனாமோவில் கழிவறையில் புனித குர்ஆனின் பிரதிகள் கிழித்து எறியப்பட்ட நிகழ்வு பூமியையே அதிரச் செய்தது. அதுதொடர்பாக சர்வதேச அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், புனித குர்ஆன் அவமதிக்கப்பட்டதற்கு மன்னிப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக விளங்கும் புனித குர்ஆனை தொடர்ந்து அவமதிப்பு செய்யும் அமெரிக்க வெறியர்கள் மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே நியாயவான்களின் கோரிக்கையாகும்.