Wednesday, December 2, 2009
Monday, November 30, 2009
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மின்தடை நேரத்தை மாற்றிய
கீழக்கரை நகர் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மின்தடை நேரத்தை மாற்றியமைத்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகுமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
காலை 10 மணி முதல் காலை 12 மணி வரை மின்தடை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழக்கரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகள் நேரம் மாற்றம்
காலை 10 மணி முதல் காலை 12 மணி வரை மின்தடை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழக்கரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகள் நேரம் மாற்றம்
கடற்கரையில் பள்ளி ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை
Sunday, November 29, 2009
இராமகோபாலன் பேட்டிக்கு தமுமுக தலைவர் பதிலடி
http://www.tmmk.info/images/stories/urimai/jawahir.pdf
புதியப் பார்வையில் வெளிவந்த இந்து முன்னனி தலைவர் இராமகோபாலன் பேட்டிக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் புதிய பார்வைக்கு அளித்த பதில்.
புதியப் பார்வையில் வெளிவந்த இந்து முன்னனி தலைவர் இராமகோபாலன் பேட்டிக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் புதிய பார்வைக்கு அளித்த பதில்.
ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை
ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை
இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ மைதானத்தில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகைக்காக சிறப்புபான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஹஜ் பெருநாள் சிறப்புரையாற்றினார். காலை 7 மணிமுதல் 8 மணிவரை நடந்த இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7மணிக்கு ஆத்துபாலம் பகுதியில் த மு மு க. சார்பில் நடந்தது. இதில் த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர். இந்த தொழுகை திடல் 500க்கும் மேற்பட்றோர்கள் ஆண்கள். பெண்கள். கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை. மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ்.ஹக். ஜபார்சாதிக். ரபிக்.பாரக்துல்லா.ஆகியோர்.செய்துவந்தனர்.

Friday, November 27, 2009
Thursday, November 26, 2009
Subscribe to:
Posts
(
Atom
)