Thursday, May 15, 2014

கீழக்கரை நகாரட்சி உட்பட்ட இந்துகள் மாயனத்தில் சுற்று சுவர் ஏழுப்புவது சம்ந்தமாக M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள்







14:05:2014 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்;M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் இராமநாதபுரம் தொகுதி கீழக்கரை நகாரட்சி உட்பட்ட இந்துகள் மாயனத்தில் சுற்று சுவர் ஏழுப்புவது சம்ந்தமாக இடத்தை ஆய்வு மேற்கொண்டார்...உடன் தமுமுக மாநில பொதுசெயலாளர்;P.அப்துல் சமது,மமக தலைமை நிலைய செயலாளர்;சம்சுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,கீழக்கரை நகர் தலைவர் சிராஜ் மற்றும் நகர் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் சென்றார்கள்

No comments :