Wednesday, May 21, 2014

திருப்புல்லாணி ஒன்றியம் மேலப்புதுக்குடி கிளை தமுமுக நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்சா அல்லாஹ் வருகின்ற 23/5/2014 வெள்ளி கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேலப்புதுக்குடி கிளை தமுமுக நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தலைமை;m.சாதிக் பாட்சா(மாவட்ட தலைவர்) முன்னிலை;ரைஸ் இபுராகிம்(ஒன்றிய தலைவர்) சிறப்புரை;கோவை செய்யது(மாநில செயலாளர் தமுமுக)நஜிமா பேகம் (தமுமுக மகளிர் அனி தமுமுக)அனைவரும் வருக அழைக்கிறது தமுமுக தொண்டி கிளை இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

No comments :