Tuesday, December 16, 2008

செருப்படி வாங்கி அமெரிக்காவுக்கு புகழ் சேர்த்த அரக்கன் புஷ்

Vf,iwtdpd; jpUg;ngauhy;

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ 26

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நாடியோரை கண்ணியப் படுத்துகிறாய் நாடியோரை இழிவுப படுத்துகிறாய். நுன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3:26


செருப்படி வாங்கி அமெரிக்காவுக்கு புகழ் சேர்த்த அரக்கன் புஷ்

நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, புஷ் - ஷை நோக்கி செருப்புகளை வீசிய அந்த இளம் தொலைக்காட்சி செய்தியாளர், அரபு மொழியில்,

· நாயே,

  • ஈராக்கியர்களின் அன்பளிப்பு இது
  • வழியனுப்பு முத்தம் இது ...

என்று சொன்னபடி முதலாவது செருப்பையும், “இது எம் விதவைகள், அநாதைகள், கொலையுண்டவர்களுக்காகஎன்று இரண்டாவது செருப்பையும் வீசியிருக்கிறார்.

அமெரிக்க வரலாறு இவனைப் போன்ற கேடுகெட்டவனை அதிபராக சந்தித்ததே கிடையாது. கேடுகெட்டவனுடைய வரிசையில் இவனே முதலாமவனும் இறுதியானவனாகவும் இருக்கட்டும் என்று இறைவனிடம் பிராரத்திப்போம்.

அவனுடைய ஆட்சி காலத்தில் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றொழித்திருந்தாலும் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது.

ஆனால் இவன் வாங்கிய செருப்படி அவனுடைய வாழ்நாளில் மறக்க முடியாத கேவலமாக இருக்கும் ஆணவம் கொண்டவர்ளுக்கு இறைவன் உலகிலும், மறுமையிலும் இழிவு தரும் வேதனையை சித்தப்படுத்தி வைத்திருப்பதாக திருமறை குர்ஆனில் கூறுகின்றான்.

... அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது மறுமையில் கடும் வேதனை இருக்கிறது திருக்குர்ஆன் 5:41


allha akbar. allha akbar


No comments :