மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அஸ்லாம் பாட்ஷா,தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது, மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர். அவருடைய ஆதரவாளர்கள் மர்ம நபர்களை அடித்து நொறுக்கினர். இது பற்றி அஸ்லாம் பாட்ஷா, தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
news by.nakeeran.com


No comments :
Post a Comment