Monday, March 17, 2014

ராமநாதபுரம் திமுக வேட்பாளர்முஹமது ஜலில் அவர்கள் கீழக்கரை த.மு.மு.க. அலுவலகத்துக்கு ஆதரவு கேட்டு வருகை


16/3/2014- சற்று நேரத்துக்கு முன் ஜனநயக முற்போக்கு கூட்டணியின் - ராமநாதபுரம் திமுக 
வேட்பாளர்முஹமது ஜலில் அவர்கள் மற்றும் கீழக்கரை நகர் திமுகவினர் உடம் இருதனர்  நமது கீழக்கரை  த.மு.மு.க. அலுவலகத்துக்கு ஆதரவு கேட்டு வருகை தந்தார்கள், அபோது கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருதனர் 

No comments :