கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக மமக சார்பில் போட்டியிட கீழக்கரை நகர் நிர்வாகிகளிடம் மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார் அவர்கள் விருப்ப மனு தாக்க்கல் செய்தார். இப்திகார் உடன் கீழக்கரை மாசா அமைப்பின் நிர்வாகிகள் கீழக்கரை பொது மக்கள் அனைவரும் உடன் வந்து தனது விருப்பவை கீழக்கரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ,ஹுசைன் ,ஜெயினுலாப்தீன்,,முஸ்தகீம்,ஹபீப்,பாக்கர்,புகாரி ஆகியோர் இடம் அளித்தார்.
No comments :
Post a Comment