Thursday, September 29, 2011

கீழக்கரை நகராட்சி மமக வேட்பாளர்கள்




மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இடும் கீழக்கரை நகராட்சி வேட்பாளர்கள்:

5 வது வார்டு - முகமது இக்பால்
7 வது வார்டு - பக்கர்
9 வது வார்டு - ஹும்யுன்
10 வது வார்டு - அஹ்மத் கபீர்
11 வது வார்டு - ஹபீப் ராணி (பெண்)
12 வது வார்டு - சுல்தான்
14 வது வார்டு - தாஜின் நிஷா (ரோஜாப்பு )பெண்

Wednesday, September 14, 2011

மமக சார்பில் போட்டியிட கீழக்கரை நகர் நிர்வாகிகளிடம் S.முஜீப் ரகுமான் அவர்கள் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்


கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக மமக சார்பில் போட்டியிட கீழக்கரை நகர் நிர்வாகிகளிடம் S.முஜீப் ரகுமான் அவர்கள் விருப்ப மனு தாக்க்கல் செய்தார். இவர் கீழக்கரை தமுமுக முனால் தலைவர் மற்றும் துபாய் மடல தமுமுக முனால் துணை தலைவர் இப்பொது தமுமுக மமக மாவட்ட பொருளாலர் என்பது குறிபிடத்தக்க ஒன்று. கீழக்கரை தமுமுக நிர்வாகிகள் ,ஹுசைன், ஜெய்னுல்அப்தீன், பக்கர்,ஆய்பு கான் ஆகியோர் இடம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.

மமக சார்பில் போட்டியிட கீழக்கரை நகர் நிர்வாகிகளிடம் MMK காசிம் அவர்கள் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்


கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக மமக சார்பில் போட்டியிட கீழக்கரை நகர் நிர்வாகிகளிடம் MMK காசிம் அவர்கள் விருப்ப மனு தாக்க்கல் செய்தார். கீழக்கரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ,ஹுசைன், உஸ்மான், ராஜா ஹுசைன், புஹாரி, இருதனர்

Friday, September 9, 2011

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க வின் பித்ரா விநியோகபட்டியல்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க வின் பித்ரா விநியோகபட்டியல்.

Friday, September 2, 2011

கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது






கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 28.08.2011 அன்று, ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் 300 பெருக்கு அரசி மற்றும் 50 ரூபாய். 170 சேலை 55 சட்டை பெருக்கு உதவி வழங்கப்பட்டது.மொத்தம் பெருக்கு வழக்கப்பட்டது
அப்போது உடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், ஹபீப்.ஹசன், முஸ்தகீன், ராஜா ஹுசைன், பகர், பதுரு, புகாரி , . மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் ஆகியோர் உடன் இருத்தனர்

Thursday, September 1, 2011

விபத்தில் காயம் அடைத்த வருக்கு மருத்துவ உதவி


30/8/2011 அன்று கீழக்கரை இருத்து ராமநாதபுரம் வரும் போது திருபுழனி அருகே விபத்து நடத்து. இந்த விபத்தில் காயம் அடைத்த கீழக்கரை பச்சிலை தெரு சார்த்த நஃபில் என்பவரின் மருத்துவ செலவிற்க்கு கீழக்கரை தமுமுக சார்பரபாக ரூ 10000 ஆயிரம் வழங்கப்பட்டது இந்த உதவிஐ நஃபில் அவரது நண்பர்கள் இடம் தமுமுக் நிர்வாகிகள் வழங்கினர்
அப்போது உடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், ஹபீப்.ஹசன், சீனி, . மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான்
ஆகியோர் உடன் இருத்தனர்