



20 /08 /2011 இன்று கீழக்கரை ஸ்ரீ நகர் என்ற இடத்தில இன்று 4 குடுசை வீடுகள் தீக்கு இறையாகின. இதில் பாதிக்கப் பட்ட நபர்களை தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கீழக்கரை தமுமுக சார்பாக உதவிகளை அருசி முடை சமையல் பொருகள் உடைகள் என உதவிகளை வழங்கினர்.
அப்போது உடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர் மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் அதிமுக நகர் செயலாராக ராஜந்திரன் அம்மா பேரவை செயலாராக ராஜந்திரன் அதிமுக நகர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments :
Post a Comment