Thursday, March 11, 2010
துபை முமுக வின் வாராந்திர(11-march-10) சிறப்பு நிகழ்ச்சி
Wednesday, March 10, 2010
Tuesday, March 9, 2010
மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம் நடத்த கமுதி மனிதநேய மக்கள் கட்சி முடிவு
கமுதி,மார்ச் 7: பெட்ரோல், டீசல் மற்றும் அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவுசெய்துள்ளது.
கமுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் முகம்மது காசீம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சாதிக் ஜபருல்லா முன்னிலை வகித்தார். நகரச் செயலர் சேட் வரவேற்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், கமுதி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஜீஸ் கனி, கலிமுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Monday, March 8, 2010
ஊடகங்களின் பார்வையில்
U½V¥ ÚTÖWÖyP•
R–Z†‡¥ ”WQ U‰«XeÛL AU¥T|†R ÚLÖ¡ UÂRÚSV UeL· Lyp NÖŸ‘¥ ÚS¼¿ UÖŒX• Rµ«V U‰eLÛP U½V¥ ÚTÖWÖyP• SÛPÙT¿YRÖL A½«e LTyz£‹R‰. CRÁTz WÖUSÖR“W• UÖYyP UÂRÚSV UeL·LypNÖŸ‘¥WÖUSÖR“W•TÖW‡SL¡¥ U‰eLÛPU½V¥ÚTÖWÖyP•UÖYyPÙNVXÖ[Ÿ N¦˜¥XÖLÖÁ RÛXÛU›¥ SÛPÙT¼\‰. UÖŒX ÙNV¼hµ E¿‘]Ÿ NÖ‡e, RÍ‘eA¦,p†‡e BfÚVÖŸ ˜ÁÂÛX Yf†R]Ÿ.C‡¥ UÖYyP ÙNVXÖ[Ÿ N§˜¥XÖLÖÁ ÚTpVRÖY‰. R–ZL UeLÛ[hzLÖWŸL[ÖL UÖ¼½ A³«¼h, AÛZ†‰ÙN¥¨• AWpV¥YÖ‡Lºeh G‡WÖL°•,UeL¸P• «³“QŸ° H¼T|†R°• R–ZL• ˜µY‰• C‹R U½V¥ ÚTÖWÖyP• SÛP ÙT¿f\‰.U‰LÛPLÛ[ ‡\‹‰ ARÁ ™X• Y£• Y£YÖ›¥ CXYN z.« J£ ¤TÖšeh A¡p GÁ\ CXYN ‡yPjLÛ[ YZjhYÚRÖ| 75 NR«R ÙTL¸Á YÖ²ÛY T½eh• ÙNV¦¥ C‹R AWr D|Ty| Y£f\‰. ÙT¡VÖŸ, AQÖ«Á Y³›¥ ÙN¥YRÖL i¿• ‡.˜.L. AWr AYŸL¸Á E¿‡VÖ] ÙLÖ·ÛLLºeh UÖ\ÖL U‰eLÛPLÛ[ ‡\‹‰ Y£f\‰.CÛR UÛ\eL CXYN ‡yPjL[Ö¥ UeLÛ[ ˜yPÖ·L[Öef Y£fÁ\]Ÿ. CªYÖ¿ ÚTp]ÖŸ.
ŒL²op›¥ UÖŒX ÙNV XÖ[Ÿ ^×Û]ˆÁ LX‹‰ ÙLÖ| ÚTpVRÖY‰:
ÚTÖWÖyP•
UeL· AÛU‡VÖL°•, Y[UÖL°• YÖZ ÚY|• GÁ\ ÙRÖÛXÚSÖeh TÖŸÛYPÁ UÖŒ X• ˜µY‰•-54 CPj L¸¥ U‰eLÛP U½V¥ ÚTÖWÖyP• SÛP ÙT¿f\‰. SÖyz¥ ÙT£•TÖXÖ] h¼\ ÙNV¥Lºeh U‰TÖ]• RÖÁ AzTÛP LÖWQUÖL E·[‰. CÛR R|eLÚY U½V¥ ÚTÖWÖyP• SP†RT|f\‰.AÛ]†‰ ÙTÖ£·Lº• CXYNUÖL YZjhfÚ\Ö• GÁ\ AWpÁ ÙLÖ·ÛL›¥ UÖ¼\• ÙNšV ÚY|•.EÛZeL ÚYzV UeLÛ[ ÛLÚV‹R «|Y‰ –LÙT¡V RY¿. C‹R ÚTÖWÖyP• ˜ÁÚ]ÖyP• RÖÁ.U‰ GÁÄ• AWeLÛ] K³eLÖU¥ KVUÖyÚPÖ•.U‰eLÛP ™X• R–ZL AWreh B|eh ¤.13 B›W†‰ 500 ÚLÖz Y£UÖ]• Y£f\‰.UeL¸Á YÖ²ÛY T½eh• C‹R Y£UÖ]• SÖy|eh ÚRÛY›¥ÛX. U‰«XeÛL AU¥T|†‡·[ hIWÖ† UÖŒX• ÙRÖ³¥ ‰Û\›¥ ˜R¦P• Yfef\‰.CÛR ˜Á UÖ‡¡VÖL ÙLÖ| R–ZL†‡¥ ”WQ U‰«XeÛL AWr AU¥T|†R ÚY|•.CªYÖ¿ ÚTp]ÖŸ.
ŒL²op›¥ UÖYyP†‡Á T¥ÚY¿ Th‡LÛ[ ÚNŸ‹R UÂRÚSV UeL· Lyp›]Ÿ HWÖ[UÖÚ]ÖŸ LX‹‰ ÙLÖP]Ÿ.
CYŸL· AÛ]Y£• AWr PÖÍUÖe U‰eLÛPÛV U½V¥ ÙNšV ˜VÁ\ ÚTÖ‰ ÚTÖ§NÖŸ R|†‰ 326 ÚTÛW ÛL‰ ÙNšR]Ÿ.
U½V¥ ÚTÖWÖyP†ÛR ÙVÖyz TÖW‡SLŸ Th‡›¥ HWÖ[UÖ] B - ÙT ÚTÖ§NÖŸ TÖ‰LÖ“ T‚›¥ D|Tyz£‹R]Ÿ.LXYW†ÛR R|eh• YÇWÖ YÖL]• Œ¿†‡ ÛYeLTyz£‹R‰.
Sunday, March 7, 2010
மதுவிலக்கு அமலாக்க கோரி கோவையில் ம.ம.க. போராட்டம் இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.
மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.























