


இன்று 25 / 11 / 2011 கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா நடந்தது இந்த தர்பியா கூடத்துக்கு தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன என்று கூட்டம் த.மு. மு.க., -ம.ம.க மாவட்ட பொருளாலர் அன்வர் தலைமை தாங்கினார் துணை தலைவர் அஜ்முள் கான் கீழக்கரை நகர் அமைப்புக்குழு உறுப்பினர்கள மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.
திருப்புரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை தமுமுக சார்பாக 10000rs தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இடம் வழக்கப்பட்டது
No comments :
Post a Comment