
இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கீழக்கரையில் உள்ள புதிய பேருந்துநிலையம் அருகில் ஆய்வுப் பணிக்காக சென்ற பொழுது அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அப்பகுதில் இருத்து கிழக்கு தெரு போகும் வழியில் தேங்கிக் கிடந்த கலிவுநீரை அப்புரப் படுத்த மாநகராட்சி உதவியுடன் உடனே நடவடிக்கை எடுத்தார்கள். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மனம்மகிழ்தனர




கீழக்கரையில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிளும் 25-07-2011 அன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது கீழக்கரை நகர் ஆதிமுக, தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி நகர்
நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments :
Post a Comment