தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழாவில் அதிக முறை இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் தூத்துகுடி மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக உடன்குடி தமுமுகவிற்கு விருது வழங்க பட்டது.Tuesday, October 19, 2010
உடன்குடி தமுமுகவிற்கு இரத்ததான விருது
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழாவில் அதிக முறை இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் தூத்துகுடி மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக உடன்குடி தமுமுகவிற்கு விருது வழங்க பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment