கீழக்கரை தமுமுக சார்பாக சிறு தொழில் புரிய தையல் மெசின் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு . ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். கீழக்கரை நகர் தலைவர் முஜீப் நகர் செயலாளர் முஸ்தகீன் நகர் பொருளாளர் ஜெய்னுல்ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.Tuesday, September 14, 2010
கீழக்கரை தமுமுக சார்பாக சிறு தொழில் புரிய தையல் மெசின் வழங்கப்பட்டன
கீழக்கரை தமுமுக சார்பாக சிறு தொழில் புரிய தையல் மெசின் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு . ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். கீழக்கரை நகர் தலைவர் முஜீப் நகர் செயலாளர் முஸ்தகீன் நகர் பொருளாளர் ஜெய்னுல்ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment