மற்றொரு சிறப்பு விருந்தினரான prof marx உடன் கீழக்கரை தமுமுக பொறுப்பாளர்
Tuesday, October 6, 2009
உடன் கீழக்கரை தமுமுக பொறுப்பாளர் மற்றும் prof marx
கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பாக மனித உரிமைகள் பற்றிய ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளர் டாக்டர் ரஹ்மத்து நிஸô ரஹ்மான் தலைமை வகித்தார். சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலீது ஏகே புஹாரி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் பி.சுலைஹா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் துவக்க உரை நிகழ்த்தினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான prof marx உடன் கீழக்கரை தமுமுக பொறுப்பாளர்

மற்றொரு சிறப்பு விருந்தினரான prof marx உடன் கீழக்கரை தமுமுக பொறுப்பாளர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment