Tuesday, February 4, 2014

இராமநாதபுரம் தமுமுக சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் 

நகர் தமுமுக சர்பாக 9:02:2014(ஞாயிற்றுக்கிழமை) அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது....இடம்:சின்னகடை நேரம்;மாலை6.00 மணியளவில் 
தலைமை
சகோ;சுல்தான்(நகர் தலைவர்) தமுமுக
கிராத்;சகோ:சுலைமாண் IPP

சிறப்புரை
மௌலவி;அப்துல் மஜீது மஹ்ளரி(முதல்வர் ஆயிஷா சித்திக்கா மகளிர் கல்லூரி)காயல்பட்டிணம்
தலைப்பு;மரணம் சிந்தனை

சகோ;கோவை செய்யது(மாநில செயலாளர்)தமுமுக
தலைப்பு;சமுக கொடுமைகள்

சகோதரி:நஜிமா பேகம்(மகளிர் அணி)தமுமுக
தலைப்பு;பெண்களின் சீர்கேடுகள்

சகோ;ஹணிப் ரஷாதி(இமாம்)தமுமுக மர்கஸ்

நன்றியுரை:சகோ.பசீர் அஹமது(நகர் துணைத் தலைவர்)தமுமுக

குறிப்பு;பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யாபட்டுள்ளது...

Saturday, February 1, 2014

மனிதநேய மக்கள் கட்சி பேரவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 

- நக்கீரன்

Wednesday, January 29, 2014

இராமநாதபுரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிய பார்வை இட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.H.ஐவாஹிருல்லாஹ் MLA







இன்று   மாலை 6.30Pm மணியளவில் இராமநாதபுரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிய பார்வை இட   தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.H.ஐவாஹிருல்லாஹ் MLA அவர்கள் புத்தக கண்காட்சி கலந்து கொண்டார். உடன் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மற்றும் நிர்வாகிகள்  உறுப்பினர்கள் இருத்தார்கள்....

Tuesday, January 28, 2014

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...





28:01:2014 மாலை 7.00Pm மணியளவில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது...இதில் சிறப்புரை சகோ மைதின் உலவி அவர்கள் ஆற்றினர்.,.கலந்து கொன்டவார்கள் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யாசர்,மாணவரனி மாவட்ட செயலாளர் புர்கான் மற்றும் ஆற்றாங்கரை.,அழகன்குளம்,பனைக்குளம்,புதுவலசை,ஆத்தியுத்து,சித்தார்கோட்டை,தேவிபட்டினம் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொது மக்கள் பெறும் திரளாக கலந்து கொண்டார்கள்

கிழக்கரை பள்ளிக்கு கட்டிடம் மேல்பனிகஹெ 15,0000 லெட்சம் நிதி உதவிய பெரா.MH.ஜவாகிருல்லாஹ் அவருகளுக்கு நன்றி தெரிவிகப்பட்டது


Monday, January 27, 2014

குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்

இந்திய குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மனித நேய மக்கள் கட்சியின் பேச்சாளர் ஜாஹிர் உசேன்