Saturday, May 7, 2016
Thursday, May 5, 2016
கீழக்கரையில் வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் பிரச்சாரம்
04.05.2016 இன்று மாலை 4.30மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க.-
காங்கிரஸ்,மனிதநேய மக்கள் கட்சி,இ.யூ.முஸ்லிம் லீக்,புதிய தமிழகம்
மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்
பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களுக்கு கப்&சாசர் சின்னத்தில்
வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்
நகர் தி.மு.க.செயலாளர் S.A.H.பசீர் அகமது அவர்கள் தலைமையிலும,ஆம்பூர்
M.L.A.அஸ்லம் பாஷா. M.யாக்கூப் மாநிலஅமைப்பு செயலாளர் அவர்கள்
முன்னிலையிலும் மற்றும்கூட்டணி கட்சிகளின்
நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார்கள்.

Monday, May 2, 2016
இரண்டாவது நாளாக இன்றும் கீழக்கரை தி மு க கூட்டணியின் சார்பாக ப் & சாசர் சின்னத்தில் ஒட்டு சேகரிப்பு
இரண்டாவது நாளாக இன்றும் கீழக்கரை தி மு க கூட்டணியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு கப் & சாசர் சின்னத்தில் ஒட்டு சேகரிக்க சென்ற போது மக்கள் பெரும் ஆதரவு. அப்போது உடன் திமுக காங்கிரஸ் தமுமுக மமக மற்றும் கூட்டணி கட்சியின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
Sunday, May 1, 2016
திமுக மற்றும் மமக கூட்டணி கட்சியினருடன் இன்று வீடு வீடுடக்க தீவிர வாக்கு சேகரிப்பு.
கப் & சாசர் சின்னத்தில்
பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு
தி மு க கூட்டணியின் சார்பாக தன்னர்வமாக வீடு வீடாக வாக்கு சேகரிக்க கீழக்கரை நகர் தி மு க நிர்வாகிகள் ஜனாப் பஷீர் அகமது தலைமையில் சகோதரர் கென்னடி உட்பட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க வாக்கு சேரிக்கும் நிகழ்வு தொடர்ந்தது....
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா அவர்களும் வாக்கு சேகரிப்பில் பங்கு கொண்டார்...
சிறப்பான வரவேற்பை மக்களிடம் கண்டோம்...
Friday, April 15, 2016
கீழக்கரை தி.மு.க. நகர் நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

14.04.2016 இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிராஜுதீன், இக்பால், நஸீர், ஹசன் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை தி.மு.க. நகர் செயலாளர் சகோ.SAH.பசீர் அகமது, ஜமால் பாரூக்,கெனடி, மற்றும் தி.மு.க. நகர் நிர்வாகிகள் அனைவரையும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் பற்றிய கலந்துறையாடல் நடைபெற்றது..

Thursday, April 14, 2016
கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மமக தமுமுக நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்த சந்திப்பு நடைபெற்றது.
திமுக கூட்டணியில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போடி,
14.04.2016 இன்று காலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிர்ஜுதீன், இக்பால், நஸீர் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் தலைவர் சகோ.கிரிஷான மூர்த்தி மற்றும் இந்திய காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் அஜ்மல் கான் அவர்களை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Subscribe to:
Posts
(
Atom
)