இரண்டாவது நாளாக இன்றும் கீழக்கரை தி மு க கூட்டணியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு கப் & சாசர் சின்னத்தில் ஒட்டு சேகரிக்க சென்ற போது மக்கள் பெரும் ஆதரவு. அப்போது உடன் திமுக காங்கிரஸ் தமுமுக மமக மற்றும் கூட்டணி கட்சியின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
Monday, May 2, 2016
Sunday, May 1, 2016
திமுக மற்றும் மமக கூட்டணி கட்சியினருடன் இன்று வீடு வீடுடக்க தீவிர வாக்கு சேகரிப்பு.
கப் & சாசர் சின்னத்தில்
பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு
தி மு க கூட்டணியின் சார்பாக தன்னர்வமாக வீடு வீடாக வாக்கு சேகரிக்க கீழக்கரை நகர் தி மு க நிர்வாகிகள் ஜனாப் பஷீர் அகமது தலைமையில் சகோதரர் கென்னடி உட்பட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க வாக்கு சேரிக்கும் நிகழ்வு தொடர்ந்தது....
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா அவர்களும் வாக்கு சேகரிப்பில் பங்கு கொண்டார்...
சிறப்பான வரவேற்பை மக்களிடம் கண்டோம்...
Friday, April 15, 2016
கீழக்கரை தி.மு.க. நகர் நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.
கீழக்கரை தி.மு.க. நகர் நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.
14.04.2016 இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிராஜுதீன், இக்பால், நஸீர், ஹசன் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை தி.மு.க. நகர் செயலாளர் சகோ.SAH.பசீர் அகமது, ஜமால் பாரூக்,கெனடி, மற்றும் தி.மு.க. நகர் நிர்வாகிகள் அனைவரையும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் பற்றிய கலந்துறையாடல் நடைபெற்றது..

Thursday, April 14, 2016
கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மமக தமுமுக நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்த சந்திப்பு நடைபெற்றது.
திமுக கூட்டணியில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போடி,
14.04.2016 இன்று காலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிர்ஜுதீன், இக்பால், நஸீர் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் தலைவர் சகோ.கிரிஷான மூர்த்தி மற்றும் இந்திய காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் அஜ்மல் கான் அவர்களை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Sunday, March 20, 2016
தமுமுக & மமக கீழக்கரை நகர் செயற்குழு கூட்டம் 20.03.2016 அன்று நடைபெற்றது
20.0.2016 அன்று தமுமுக & மமக கீழக்கரை நகர் செயற்குழு கூட்டம் மாவட்ட தமுமுக செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நகர் செயலாலர் சிராஜ் முன்னிலையில் நடைபெற்றது
இதில் மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மாவட்ட தமுமுக துனை செயலாளர்கள் பாக்கர் அலி, ரைஸ் இபுராஹீம், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் கலந்தர் ஆசிக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அனைத்து நகர் நிர்வாகிகலும் கலந்து கொண்டு தமுமுக & மமக வின் எதிர்கால செயல் திட்டங்கள் பற்றி ஆலோசனை கூறினர்..
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, January 10, 2016
தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்
10.01.16 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்
தொண்டியில் ஐக்கிய ஜமாத்தையும் மதரஸா நிர்வாகத்தையிம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷாஜஹான், சிக்கந்தர், சிக்கந்தர் சகோதரர்,
பாம்புக்குட்டிநெய்னா, அஷ்ரப் அலி, நசூருதீன் உல்லிட்டோரை தட்டிக்கேட்ட தமுமுக நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி
பாம்புக்குட்டிநெய்னா, அஷ்ரப் அலி, நசூருதீன் உல்லிட்டோரை தட்டிக்கேட்ட தமுமுக நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி
Friday, January 8, 2016
2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1
2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1
1) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !
2) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும்
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
3) கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது. 29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில் பொது மக்களிடம் #மமக சட்டமன்ற குழு #தலைவர்பேராசிரியர்#Dr_MH_ஜவாஹிருல்லா.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேடபோது
4) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியதொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம்.
5) ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

6) கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLAஅவர்கள் பங்கேற்பு ! !
மற்றும்கீழக்கரை மக்களோடு மக்களாக அணைத்து பொது நிகழ்ச்சி களிலும் காலத்து கொண்டுள்ளார்
மற்றும்கீழக்கரை மக்களோடு மக்களாக அணைத்து பொது நிகழ்ச்சி களிலும் காலத்து கொண்டுள்ளார்
தொடரும்...
Subscribe to:
Posts
(
Atom
)