Friday, April 3, 2015
Wednesday, March 25, 2015
Friday, March 20, 2015
Wednesday, March 18, 2015
தமுமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்
தமுமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்
17/03/2015 அன்று தலைமை நிர்வாகக் குழுவில் மாவட்டச் செயலாளர்களின் நியமனம் நடைபெற்றது அதனடிப்படையில் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது.
17/03/2015 அன்று தலைமை நிர்வாகக் குழுவில் மாவட்டச் செயலாளர்களின் நியமனம் நடைபெற்றது அதனடிப்படையில் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வடசென்னை:
எப்.உஸ்மான் அலி
எப்.உஸ்மான் அலி
மத்திய சென்னை:
எல்.தாஹா நவீன்
எல்.தாஹா நவீன்
தென் சென்னை:
முஹம்மது கோரி
முஹம்மது கோரி
காஞ்சி வடக்கு:
எம்.யாக்கூப்
எம்.யாக்கூப்
வேலூர் மேற்கு:
ஆம்பூர் நசீர் அஹமது
ஆம்பூர் நசீர் அஹமது
திருவண்ணாமலை:
எம்.ஜமால்
எம்.ஜமால்
விழுப்புரம் வடக்கு:
எம்.ஒய்.முஸ்தாக்தீன்
எம்.ஒய்.முஸ்தாக்தீன்
கடலூர் வடக்கு:
பி.ஷாஜஹான்
பி.ஷாஜஹான்
சிவகங்கை:
கே.ஏ. முஹம்மது ஸைபுல்லாஹ்
கே.ஏ. முஹம்மது ஸைபுல்லாஹ்
ஈரோடு மேற்கு:
என்.எஸ். ஷம்சுதீன்
என்.எஸ். ஷம்சுதீன்
கோவை மாநகர்:
இ.அஹமது கபீர்
இ.அஹமது கபீர்
தூத்துக்குடி தெற்கு:
ஏ.மைதீன் அசன் யூசுப்
ஏ.மைதீன் அசன் யூசுப்
நெல்லை மேற்கு:
எஸ்.மைதீன் சேட்கான்
எஸ்.மைதீன் சேட்கான்
நெல்லை கிழக்கு:
அப்பாஸ் ஹில்மி
அப்பாஸ் ஹில்மி
காரைக்கால்:
ஐ.அப்துல் ரஹீம்
ஐ.அப்துல் ரஹீம்
தலைமையகம், தமுமுக
Saturday, March 7, 2015
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் வேலூரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுவில்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மவ்லவி ஜே.எஸ். ரிபாயி
பொதுச் செயலாளராக ப. அப்துஸ் ஸமது
பொருளாளராக வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்சுதீன்
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகிகள் மிகுந்த எழுச்சியுடன் செயல்பட்டு தமுமுகவை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல வல்ல இறைவன் கிருபை செய்ய பிராத்திக்கிறேன். இவர்களின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் செழுமையாக நிலைநாட்டப்பட இறைவன் கிருபை செய்வானாக.
Saturday, February 14, 2015
கீழக்கரை தமுமுக நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தமுமுக தேர்தல் களம் 2015 கீழக்கரை
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை தமுமுக நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி மைதீன் உலவி அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
நடைபெற்றது.
கீழ்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன்
கிளைபொருளாளர் - சகோ.செய்யது அபுதாஹிர்,
துணைசெயலாளர் - சகோ.அமீன்
சகோ புஹாரி
. சகோ நசீர்
மற்றும் 3, 4, 7,8 அகிய வார்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சி மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, செயலாளர் சகோ.அன்வர் அலி, வாணி சித்திக், சவுதி நிர்வாகி கீழை இர்பான், துபாய் நிர்வாகி கோ.ஜெயினுலாபுதீன். ஒன்றிய நிர்வாகி ரைஸ் சாதிக், முனால் தமுமுக நகர் தலைவர் அன்பில் ஹசன் மனிதநேய மக்கள்கட்சி நகர் செயலாளர் இக்பால், கோஸ் மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர். முடிவில் நகர் கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
Tuesday, February 10, 2015
Subscribe to:
Posts
(
Atom
)



.jpg)









